Top posting users this month
No user |
Similar topics
மோடி மாதிரி சட்டையை மாற்றி ஆட்சியை பிடிக்க ஆசைபடுகிறார்: ஸ்டாலினை சீண்டிய வைகோ
Page 1 of 1

மோடியை போல் அடிக்கடி சட்டையை மாற்றி ஆட்சியை பிடிக்க ஆசைபடுவதாக ஸ்டாலினை வைகோ சாடியுள்ளார்.
கரூர் தான்தோன்றிமலையில் மதிமுக நகர கழகம் சார்பில் பத்தாம் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா மற்றும் பிரசாரக் கூட்டம் நடந்தது.
இதில் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது, திமுக, அதிமுக இரு கட்சிகளும் கமிஷனுக்காக ஆட்சியைப் பிடிக்க போராடுகிறார்கள்.
திமுக ஆட்சியில் 15 சதவீதமாக இருந்த கமிஷன் அதிமுக ஆட்சியில் 25 சதவீதமாக மாறியுள்ளது.
அடுத்து 35 சதவீத கமிஷனுக்கு திமுக துடிக்கிறது. திமுக ஆட்சியில் எவரும் சொத்து வைத்திருக்க முடியவில்லை. இப்போது இனிமேல் தப்பு செய்ய மாட்டேன் என சொல்கிறார்கள்.
ஒருவர் புதுசா டீ குடிக்கிறார். ஆட்டோவில் ஒரு நிமிடம் பயணிக்கிறார். மோடியை போல அடிக்கடி ஆடைகளை மாற்றி ஆட்சியை பிடிக்கலாம் என யாரோ சொல்லி இருக்கிறார்கள்.
தமிழகத்தின் ஒரு பகுதியை பாழ்படுத்தும் மீத்தேன் திட்டத்தில் மு.க.ஸ்டாலின் எப்படி கையெழுத்திட்டார்? இதுபற்றி கேட்டால், தெரியாமல் போட்டுவிட்டார் என்று கலைஞர் கூறுகிறார்.
கொலை செய்துவிட்டு தெரியாமல் செய்தேன் என்றால் பொலிஸ் விட்டு விடுமா?
மக்கள் நல கூட்டியக்கம் ஆட்சிக்கு வந்தால் அதிமுக, திமுக ஆகிய இரு இயக்கங்களும் ஊழல் செய்து சேர்த்த சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.
மதிமுகவில் இருந்து சென்றவர்களுக்காக வருத்தப்படுகிறேன். ஒளிமயமான எதிர்காலத்தை காண, அதில் பங்கெடுக்க முடியாமல் அவர்களை அவர்களே அழித்து கொண்டுவிட்டார்களே என கவலைப்படுகிறேன் என்று கூறினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஸ்டாலினை வேதனைப்படுத்தாதீர்கள்: கருணாநிதி
» நரேந்திர மோடி அரசே..நிலங்களைப் பறிக்கும் சட்டத்தை ரத்து செய்! டெல்லியில் வைகோ ஆவேசம்
» லஞ்சம் கேட்டு சட்டையை பிடித்து மிரட்டிய பொலிசார்: வீடியோவால் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum