Top posting users this month
No user |
Similar topics
குடிபோதையில் பொலிசையே சீண்டிய இலங்கைத் தமிழர்கள்! மடக்கிப் பிடித்த சக பொலிசார்
Page 1 of 1

சென்னை ஆழ்வார்திருநகர் பகுதியில் குடிபோதையில் பொலிசாரிடம் தகராறு செய்த 4 இலங்கைத் தமிழர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
வளசரவாக்கம் பொலிஸ் நிலையத்தில் சின்னதுரை (38) என்பவர் பொலிசாராக பணிபுரிந்து வருபவர்.
இவர் நேற்று முன்தினம் இரவு வளசரவாக்கம் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது ஆழ்வார்திருநகர் பகுதியில் குடிபோதையில் 4 வாலிபர்கள் பேசிக்கொண்டு இருந்தனர். அவர்களை சின்னதுரை விசாரிக்கும் போது அவர்கள் பொலிசாரிடம் தகாராறு செய்ய ஆரம்பித்தனர்.
இதுபற்றி பொலிஸ் சின்னதுரை சக பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக மற்ற பொலிசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
இதனையடுத்து 4 வாலிபர்களும் தப்பி ஓட முயன்றனர். அதில் 3 பேரை பொலிசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். பிடிபட்டவர்கள் சசிகுமார் (22), காண்டிபன் (27), மோகன் (25) என்பதும், 3 பேரும் இலங்கை தமிழர்கள் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து குடிபோதையில் பொலிசாரிடம் தகராறு செய்தல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேர்வில் மாணவர்கள் மேற்கொண்ட புதிய தந்திரம்: மடக்கிப் பிடித்த அதிகாரிகள்
» நள்ளிரவில் குடிபோதையில் பொலிசிடம் தகராறு செய்த இளம்பெண்
» 10ம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் பிடித்த விவகாரம்: பொலிசார் தீவிர தேடுதல் வேட்டை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum