Top posting users this month
No user |
Similar topics
தேர்வில் மாணவர்கள் மேற்கொண்ட புதிய தந்திரம்: மடக்கிப் பிடித்த அதிகாரிகள்
Page 1 of 1

மாணவர்கள் பிளஸ்–2 தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற புதிய தந்திரத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஆனால் அதிகாரிகளின் நடவடிக்கையால் மாணவர்களின் தந்திரமான செயல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 5ம் திகதி பிளஸ்–2 தேர்வு தொடங்கி மார்ச் 31ம் திகதி முடிவடைந்தது. இதில் கட்-ஆப் மதிப்பெண்கள் அதிகம் பெறும் எண்ணத்தில் மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுதியுள்ளனர்.
இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் தேர்வுகளில் 200–க்கு 200 பெறவேண்டும் என்றும், முன்னணி கல்லூரிகளில் இடம் கிடைக்க வேண்டும் எனவும் மாணவர்கள் கட்-ஆப் மதிப்பெண்களுக்காக புதிய தந்திரங்களை மேற்கொண்டுள்ளனர்.
அதாவது அந்த பாடங்களில் 200–க்கு 200 மதிப்பெண்கள் பெறமுடியாத பட்சத்தில் சரியான பதில்களை அடித்து வைத்துள்ளனர். அவ்வாறு அடித்து வைத்துள்ள பக்கங்கள் 0 என்று கணக்கிடப்படும் என்று ஆசிரியர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
இதன் படி பல மாணவர்கள் சரியான பதில்கள் எழுதிய பக்கங்களை அடித்து வைத்துள்ளனர். அதற்கு காரணம், பெயிலான மாணவர்களுக்கு உடனடியாக தேர்வு நடத்தப்படும்.
அப்போது கேள்விகள் எளிதாக இருக்கும். அதில் 100 சவீகித மதிப்பெண்கள் பெற்றால், உடனே மருத்துவத்துப் படிப்பில் அல்லது என்ஜினீயரிங் படிப்பில் முன்னணி கல்லூரிகளில் சேர முடியும் என்று ஆசிரியர்கள் சொன்னதாக கூறப்படுகிறது.
இவ்வாறு கோடு போட்ட விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் இந்த தகவலை அரசு தேர்வுத்துறைக்கு தெரிவித்துள்ளார்.
எனவே அந்த விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவேண்டாம் என்று முதன்மை கல்வி அதிகாரி வழியாக அரசு தேர்வுத்துறை அதிகாரி வாய்மொழியாக கூறியதாக சொல்லப்படுகிறது.
பின்னர் அந்த மாணவர்களின் பெற்றோர்கள் நேரில் வந்து எங்கள் பிள்ளைகள் தெரியாமல் விடைத்தாளில் கோடு போட்டுவிட்டனர்.
அந்த விடைத்தாள்களை மதிப்பீடு செய்யுங்கள் என்று வேண்டி கேட்டுக்கொண்டனர். இதையொட்டி அந்த விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்டன.
மதிப்பெண்கள் பெறுவதற்காக மாணவர்கள் மேற்கொண்ட இந்த புதிய தந்திரம் தான் தற்போது கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குடிபோதையில் பொலிசையே சீண்டிய இலங்கைத் தமிழர்கள்! மடக்கிப் பிடித்த சக பொலிசார்
» சிவில் சர்வீஸ் தேர்வில் 6வது இடத்தை பிடித்த தமிழகப் பெண்
» பதவி பித்து பிடித்த மகிந்தவின் புதிய சூழ்ச்சி அம்பலம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum