Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நள்ளிரவில் குடிபோதையில் பொலிசிடம் தகராறு செய்த இளம்பெண்

Go down

நள்ளிரவில் குடிபோதையில் பொலிசிடம் தகராறு செய்த இளம்பெண்  Empty நள்ளிரவில் குடிபோதையில் பொலிசிடம் தகராறு செய்த இளம்பெண்

Post by oviya Tue Jun 16, 2015 3:13 pm

மும்பையில் குடிபோதையில் காரை ஓட்டிய இளம்பெண் ஒருவர் பொலிசார் சோதனை செய்த போது காரின் கதவை பூட்டிக்கொண்டு தகராறு செய்துள்ளார்.
மும்பையில் பொலிசார் குடித்துவிட்டு கார் ஓட்டுபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு பாந்த்ரா புறநகர் பகுதியில் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என பொலிசார் சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது இளம்பெண் ஒருவர் குடிபோதையில் வேகமாக காரை ஓட்டிவந்துள்ளார்.

அப்போது சோதனை பணியில் இருந்த பொலிசார் அந்த காரை தடுத்து நிறுத்தியதும், இளம்பெண் காரின் கதவை உள்ளே பூட்டிக் கொண்டுள்ளார்.

மேலும், அதிக சத்தத்துடன் பாடலைகள் உள்ளே கேட்டுக்கொண்டே நடனமாடியுள்ளார்.

பொலிசார் சுமார் 2 மணிநேரமாக போராடியும் இளம்பெண் காரை திறக்கவில்லை.

இதனால் கோபம் அடைந்த பொலிசார் காரின் கண்ணாடியை உடைத்து கதவை திறந்த போது அந்த இளம்பெண் ஓட தொடங்கியுள்ளார்.

இதையடுத்து அவரை விரட்டிச் சென்று பிடித்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

அவர் மீது வழக்குப் பதிவு செய்த பொலிசார் அவரிடம் அபராதம் வசூலித்து பின்னர் விடுவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum