Top posting users this month
No user |
Similar topics
குடிபோதையில் சாலையில் செல்பவர்களை வம்பிழுத்த இளம்பெண்
Page 1 of 1

தஞ்சையில் இளம்பெண் ஒருவர் குடி போதையில் அங்கிருந்தவர்களை வம்புக்கு இழுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே இன்று 25 வயது மதிக்கதக்க இளம்பெண் போதையில் அங்கிருந்தவர்களை வம்புக்கு இழுத்துள்ளார்.
இதையடுத்து இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
காவல்துறை நடத்திய விசாரணையில், நான் நடன குழு ஒன்றில் இருக்கிறேன்.
பேராவூரணியில் நிகழ்ச்சி முடித்துவிட்டு வந்த போது, நடன குழுவில் உள்ள அனைவரும் சேர்ந்து மது அருந்தினோம்.
ஆனால், என்னை மட்டும் இங்கே விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள் என்று அந்த பெண் கூறியிருக்கிறார்.
மேலும், நான் இப்போ எங்கே இருக்கிறேன் என்று கேட்டு அதிர்ச்சியளித்துள்ளார்.
இதையடுத்து, அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நள்ளிரவில் குடிபோதையில் பொலிசிடம் தகராறு செய்த இளம்பெண்
» நீ என்ன பெரிய ஐஸ்வர்யா ராயா? குடிபோதையில் பெண்ணிடம் அத்துமீறிய பொலிஸ்
» குடிபோதையில் தாலி கட்டிய மணமகன்: திருமணம் வேண்டாமென்று பொலிசிடம் சென்ற மணப்பெண்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum