Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மாபியாக்களால் கடத்தப்பட்ட டிராபிக் பொலிஸ்: வாகனங்களில் துரத்தி பிடித்த பொலிசார்!

Go down

மாபியாக்களால் கடத்தப்பட்ட டிராபிக் பொலிஸ்: வாகனங்களில் துரத்தி பிடித்த பொலிசார்! Empty மாபியாக்களால் கடத்தப்பட்ட டிராபிக் பொலிஸ்: வாகனங்களில் துரத்தி பிடித்த பொலிசார்!

Post by oviya Thu Jun 04, 2015 1:16 pm

டெல்லியில் மாபியாக்களால் கடத்தப்பட்ட டிராபிக் பொலிசை, சுமார் 10 கி.மீ. வாகனத்தில் துரத்தி சென்று பொலிசார் பிடித்துள்ளனர்.
டெல்லியில் நேற்றிரவு சான்கார் சாலையில் வந்த மணல் டிராக்டரை ஆவணங்களை பரிசோதனை செய்வதற்காக டிராபிக் பொலிசார் ஒருவர் நிறுத்தியுள்ளார்.

மணல் மாஃபியாவை சேர்ந்த அந்த டிராக்டரின் ஓட்டுனர், பரிசோதனை செய்ய வந்த பொலிசை வண்டியில் தூக்கிவைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

இதையடுத்து உடனடியாக தகவல் அறிந்த பொலிசார் 10-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு ரோந்து வாகனங்களில் டிராக்டரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

டிராபிக் பொலிஸ் கடத்தப்பட்ட பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் வைத்து டிராக்டரின் டையரில் பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் டிராக்டர் நின்றுள்ளது.

பின்னர் டிராபிக் பொலிஸை காப்பாற்றியதுடன் அந்த டிராக்டர் ஓட்டுனரை பொலிசார் கைதுசெய்து டிராக்டரையும் கைப்பற்றியுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum