Top posting users this month
No user |
Similar topics
வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் கமெராவுடன் நுழைந்த 'டிராபிக்' ராமசாமி: வெளியேற்றிய பொலிசார்
Page 1 of 1

வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் விதிகளை மீறி நுழைந்த சுயேட்சை வேட்பாளரான ராமசாமி பொலிசாரால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஆர். கே. நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இத்தொகுதியில் போட்டியிட்டதில் இருந்தே ராமசாமி பல பரபரப்புகளை கிளப்பி வருகிறார்.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது அவர் பரபரப்பை ஏற்படுத்தினார்.
வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் ராமசாமி கமெராவுடன் நுழைந்தார். இதனை கண்டு வாக்கு எண்ணிக்கை நடத்தும் அதிகாரி அதிர்ச்சியடைந்தார்.
இதைத் தொடர்ந்து பொலிசாரின் உதவியுடன் ராமசாமி வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மு.க.ஸ்டாலினை சந்தித்து இடைத்தேர்தலில் ஆதரவு கோரிய டிராபிக் ராமசாமி
» அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்த பிக்குமாருக்கு பிணை
» வணிக அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்த பிக்குமார்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum