Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அவசர ஊர்திக்கு வழி ஏற்படுத்தி உதவிய‌ நபர்: துரத்தி அடித்த பொலிஸ் (வீடியோ இணைப்பு)

Go down

அவசர ஊர்திக்கு வழி ஏற்படுத்தி உதவிய‌ நபர்: துரத்தி அடித்த பொலிஸ் (வீடியோ இணைப்பு) Empty அவசர ஊர்திக்கு வழி ஏற்படுத்தி உதவிய‌ நபர்: துரத்தி அடித்த பொலிஸ் (வீடியோ இணைப்பு)

Post by oviya Tue Mar 03, 2015 1:35 pm

பெங்களூரில் பரபரப்பான சாலை ஒன்றில், அவசர ஊர்தி செல்வதற்காக அடைக்கப்பட்ட தடையை விளக்கி உதவிய நபரை பொலிசார் தாக்கியது கமெராவில் பதிவாகியுள்ளது.
பெங்களூரின் பரபரப்பான சாலை ஒன்றில் ட்ராஃபிக்கில் மருத்துவமனைக்கு செல்லும் அவசர ஊர்தி ஒன்று சிக்கிகொண்டுள்ளது.

அப்பொது அந்த வழியாக மிதிவண்டியில் சென்ற நபர் ஒருவர், வாகன நெரிசலில் சிக்னலுக்காக அவசர ஊர்தி நிற்பதை பார்த்துள்ளார்.

இதையடுத்து அந்த நபர், அந்த சாலையில் போடப்பட்டிருந்த தடையை விலக்கி அவசர ஊர்தி வாகனத்துக்கு வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

அந்த வழியாக வாகனம் சென்ற பிறகு அங்குவந்த போக்குவரத்து துறை பொலிசார், அந்த நபரை ஏன் தடையை அகற்றினாய் என்று திட்ட தொடங்கியுள்ளார்.

மேலும், அதற்கு விளக்கம் அளிக்க முயன்ற அந்த நபரை பேசவிடாமல் பொலிசார் தாக்க தொடங்கியது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum