Top posting users this month
No user |
Similar topics
பள்ளி முன்பாக ஹாயாக நின்ற ரோமியோக்கள்: விரட்டி அடித்த பொலிஸ்
Page 1 of 1

நெல்லை அருகே பள்ளிகள் முனபு நின்று கொண்டு மாணவிகளை கிண்டல் செய்த நபர்களை பொலிசார் விரட்டி அடித்துள்ளனர்.
நெல்லை அருகே உளள திசையன்விளையில் பேருந்து நிலையத்தில் இருந்து சுடலை ஆண்டவர் கோயில் வரை அரை மீற்றர் கிலோ தூரத்திற்குள் உலக மீட்பர் மேல்நிலைப்பள்ளி, ஸ்டெல்லா மேரீஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா துவக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைபபள்ளி ஆகிய பல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு காலை 8 மணியிலிருந்து 9 மணி வரையும், மாலை 4 மணியிலிருந்து 5 மணி வரையும் மாணவ, மாணவிகளால் நிரம்பி காணப்படும். இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தும் "மன்மத ராசாக்கள்" விலை உயர்ந்த பைக்குகளில் இரண்டு மூன்று பேராக வலம் வந்து மாணவிகளை கிண்டல் செய்து வந்தனர்.
தற்போது 10 மற்றும் பிளஸ்டூ பொது தேர்வு நடப்பதால் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இரவு நீண்ட நேரம் வரை சிறப்பு வகுப்புகள் நடந்து வருகிறது.
இதனால் வகுப்பு முடிந்து திரும்பும் மாணவிகள் இந்த ரோமியோக்களுக்குப் பயந்து பயந்து தான் வீடு திரும்புகின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் சார்பில் எஸ்பி அலுவலகத்தில புகார் செய்யப்பட்டது. இதையடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய பொலிசார் பள்ளிகள் முன்பு நிற்கும் ரோமியோக்களை விரட்டியுள்ளனர்.
பொதுத்தேர்வு முடியும் வரை இந்த நடவடிக்கை தேவை என பள்ளிநிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழ். இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்
» பூங்காவில் நடைப்பயிற்சி சென்றவரை செருப்பால் அடித்த பெண் பொலிஸ்: பரவும் வாட்ஸ் அப் வீடியோ
» விரட்டி அடி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum