Top posting users this month
No user |
Similar topics
ரயில் விபத்தில் சகோதரனை இழந்த குரங்கு: ஓட்டுனர்களை விரட்டி விரட்டி தாக்கும் வினோதம்
Page 1 of 1

பீகாரில் ரயில் ஓட்டுனர்களை குரங்குகள் பழிவாங்குவதற்காக விரட்டி விரட்டி தாக்குவதால் ஓட்டுனர்களும், மக்களும் பீதியில் உள்ளனர்.
பீகார் மாநிலத்தில் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில், குரங்கு ஒன்று கடந்த வாரம் தனது சகோதர குரங்கு ஒன்றை ரயில் விபத்தில் இழந்துள்ளது.
இதையடுத்து அந்தக் குரங்கு, அதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக மற்ற குரங்குகளுடன் இணைந்து கண்ணில் படும் ரயில் ஓட்டுனர்களைத் தேடித் தேடித் தாக்குகின்றன.
அப்பகுதி ரயில்வே அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 ரயில் ஓட்டுனர்களை அந்த குரங்கு துரத்தி துரத்தி தாக்கியுள்ளது.
கடந்த சனிக்கிழமை வால்மீகி நகர் ரயில் நிலையத்திற்கு வந்த சரக்கு ரயில் ஓட்டுனரை அந்த குரங்கு தாக்கிய போது அதிஷ்டவசமாக ரயில்வே அதிகாரிகள் சிலர் அவரை உடனடியாக காப்பாற்றினர்.
மேலும், குரங்கின் பழி வாங்கும் நடவடிக்கை தொடர்வதால் தற்போது, வால்மீகி நகர் ரயில் நிலையத்திற்கு வரும் ஓட்டுனர்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ரயில் விபத்தில் இரு கைகளையும் இழந்த மாணவி: பொது தேர்வில் சாதனை
» மூதூர் விபத்தில் ஒருவர் மரணம்- கடந்த ஒன்பது மாதங்களில் வாகன விபத்தில் 2171 பலி
» வாக்களிக்க சென்ற வாக்காளர்களை கடித்து குதறிய குரங்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum