Top posting users this month
No user |
Similar topics
ரயில் விபத்தில் இரு கைகளையும் இழந்த மாணவி: பொது தேர்வில் சாதனை
Page 1 of 1

ரயில் விபத்தில் இரு கைகளையும் இழந்த மாணவி ஒருவர் 12ம் வகுப்பு பொது தேர்வில் 63 சதவிகிதம் மதிப்பெண் பெற்றுள்ளார்.
மராட்டிய மாநிலம், உள்ளூர் ரயிலில் இருந்து கடந்த ஆண்டு சனவரி மாதம் தவறி விழுந்த மோனிகா (17) என்ற பள்ளி மாணவி ரயிலின் படிக்கட்டுக்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கியுள்ளார்.
இந்த விபத்தில் மோனிகா இரு கைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. கைகளை இழந்தாலும், விடாமுயற்சியுடன் படித்துவந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மராட்டிய மாநில உயர்நிலைப்பள்ளியின் 12ம் வகுப்பு தேர்வில் இன்னொரு மாணவியின் உதவி மூலம் தேர்வு எழுதியுள்ளார்.
தற்போது அவர் இதில் 63 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும், வணிகவியல் பட்டதாரியாவதே தனது எதிர்கால இலட்சியம் என் மோனிகா தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விபத்தில் இழந்த கைகளை மீண்டும் பொருத்தி மருத்துவர்கள் சாதனை
» ஐன்ஸ்டீனை தோற்கடித்த இந்திய சிறுமி: ஐ.க்யூ. தேர்வில் சாதனை
» ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த ஓட்டுனரின் மகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum