Top posting users this month
No user |
Similar topics
ஐன்ஸ்டீனை தோற்கடித்த இந்திய சிறுமி: ஐ.க்யூ. தேர்வில் சாதனை
Page 1 of 1

பிரித்தானியாவில் நடைபெற்ற அறிவுக்கூர்மை தொடர்பான தேர்வில் இந்திய வம்சாவளி சிறுமி ஒருவர் அபார சாதனை படைத்துள்ளார்.
பொது அறிவுத்திறனை மதிப்பிடும் உலகின் மிக பழமையான மென்சா நிறுவனம் கேட்டெல் lll-B என்னும் தேர்வை லண்டனில் நடத்தியது.
இப்போட்டியில் இந்திய வம்சாவளி சிறுமியான லிடியாசெபாஸ்டியன் என்பவர் 162 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அறிவியல் மேதைகளான ஐன்ஸ்டீன், ஹாக்கிங் போன்றோர்கள் இத்தேர்வில் 160 மதிப்பெண்களே எடுத்துள்ளனர்.
ஆனால் லிடியா அவர்களை விட 2 மதிப்பெண்கள் கூடுதலாக எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இது தொடர்பாக அவரது தந்தை அருண் செபஸ்டியன் கூறியதாவது,எனது மகள் 6 வயதிலேயே பேச ஆரம்பித்து விட்டாள்.
மேலும் 4 வயதிலேயே வயலின் இசைக்க கற்றுக்கொண்ட அவள் ஹாரி பாட்டர் புத்தகத்தின் 7 பாகங்களையும் 3 முறைகளுக்கு மேல் படித்து விட்டாள் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 12ம் வகுப்பு தேர்வில் கண் பார்வையற்ற மாணவர் படைத்த சாதனை
» ரயில் விபத்தில் இரு கைகளையும் இழந்த மாணவி: பொது தேர்வில் சாதனை
» செல்பி எடுப்பதில் கின்னஸ் சாதனை படைக்கவுள்ள இந்திய இளைஞர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum