Top posting users this month
No user |
Similar topics
செல்பி எடுப்பதில் கின்னஸ் சாதனை படைக்கவுள்ள இந்திய இளைஞர்
Page 1 of 1

ஐதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு மணி நேரத்தில் அதிக செல்பி எடுத்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இன்று உலகம் முழுவதுமே செல்பி(Selfie) மோகம் அதிகரித்துள்ளது.
இளைஞர்கள் மட்டுமின்று வயதானவர்களும் செல்பியின் மீது ஆர்வம் செலுத்துகின்றனர்.
இந்நிலையில் ஐததாபாத்தை சேர்ந்த பானு பிரகாஷ் ரச்சா என்ற இளைஞர் ஒரு மணி நேரத்தில் 1800 செல்பிக்கள் எடுத்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பிய விண்ணப்பத்தை கின்னஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இதையடுத்து வரும் செப்டம்பர் 18ம் திகதி அவர் இந்த சாதனையை நிகழ்த்தவுள்ளார்.
இது தொடர்பாக பானு பிரகாஷ் கூறியதாவது, சாதனை படைக்க வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்து கடந்த ஐந்து மாதங்களாக பயிற்சி எடுத்து வருகிறேன்.
செல்பி எடுப்பதில் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். கண்டிப்பாக ஒரு மணி நேரத்தில் 1800 செல்பி எடுத்து கின்னஸ் சாதனை படைப்பேன் என்று கூறியுள்ளார்.
தற்போது ஒரு மணி நேரத்தில் 1449 செல்பிக்கள் எடுத்த பாட்ரிக் பீட்டர்சன் என்பவரின் சாதனை முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பார்வையற்ற மாணவனின் புதிய சாதனை: கின்னஸ் புத்தகத்துக்கு பரிந்துரை
» ஐன்ஸ்டீனை தோற்கடித்த இந்திய சிறுமி: ஐ.க்யூ. தேர்வில் சாதனை
» கடலில் மூழ்கிய இந்திய இளைஞர் மாயம்! தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum