Top posting users this month
No user |
Similar topics
கடலில் மூழ்கிய இந்திய இளைஞர் மாயம்! தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார்
Page 1 of 1

நீர்கொழும்பு, எத்துகால பிரதேசத்தில் கடலில் குளிக்க சென்ற இந்திய இளைஞர் ஒருவர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
அபிஷேக் பட்டேல் என்ற 20 வயதுடைய இந்திய இளைஞரே இவ்வாறு நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.
காணாமல் போனவரை கண்டுபிடிப்பதற்கான பணிகளை கடற்படையினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மோசமான வானிலையில் கடலில் மூழ்கிய கப்பல்: போராடி மீட்ட கடற்படையினர்
» நியூசிலாந்து கடலில் தத்தளிக்கும் தமிழர்கள்: இந்திய அரசு உதவுமா?
» கனடாவில் 20 நாட்களாக தேடப்படும் இந்திய வம்சாவளி இளைஞர்: கொன்று புதைக்கப்பட்டாரா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum