Top posting users this month
No user |
Similar topics
ஸ்டாலினை வேதனைப்படுத்தாதீர்கள்: கருணாநிதி
Page 1 of 1

ஸ்டாலினை எதற்காக வேதனைப்படுத்துகின்றனர் என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் கருத்து கணிப்பு எடுத்தவர்கள் முதல்வர் பதவி திமுகவுக்கு கிடைக்குமா, அதிமுகவுக்கு கிடைக்குமா, தேமுதிகவுக்கு கிடைக்குமா என கணக்கெடுத்து அறிவிப்பது தான் முறை.
யார் முதல்வர் என அதிமுகவில் ஜெயலலிதா பெயரை வெளியிட்டு விட்டு, திமுக என குறிப்பிடுவதற்கு பதிலாக, கருணாநிதிக்கு எத்தனை பேர் ஆதரவு, ஸ்டாலினுக்கு எத்தனை பேர் ஆதரவு என அவர்களே, ஒரே கட்சியில், இரண்டு பெயரை குறிப்பிட்டு எதற்காக பிரச்சனையை உண்டாக்குகிற வகையில் கருத்து கணிப்பை வெளியிட்டிருக்கின்றனர்.
அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு எவ்வளவு பேர் ஆதரவு, ஓ.பன்னீர்செல்வத்திற்கு எத்தனை பேர் ஆதரவு என கேட்கவில்லை.
ஆனால், திமுகவில் மட்டும், இரண்டு பேரை குறிப்பிட்டு எதற்காக கணக்கெடுக்க வேண்டும்.'கருணாநிதி தான் ஆறாவது முறையும் முதல்வராக வருவார்' என பலமுறை ஸ்டாலின் சொன்ன பின்பும் வம்பு வளர்ப்பதில் அவர்களுக்கு என்ன அக்கறை.
அதனால், ஸ்டாலினுக்கு தான் எப்படிப்பட்ட தர்ம சங்கடம். அவர், கட்சியே என் மூச்சு என அல்லும், பகலும் உழைத்து கொண்டிருக்கிறார்; அவரை ஏன் இப்படியெல்லாம் வேதனைப்படுத்துகின்றனர் என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விளம்பரத்துக்காக தான் நடை பயணமா? மு.க.ஸ்டாலினை மடக்கிய மாணவி
» மோடி மாதிரி சட்டையை மாற்றி ஆட்சியை பிடிக்க ஆசைபடுகிறார்: ஸ்டாலினை சீண்டிய வைகோ
» குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் ரூ.10 வழங்கிய கருணாநிதி: இது பொங்கல் தாராளம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum