Top posting users this month
No user |
Similar topics
லஞ்சம் கேட்டு சட்டையை பிடித்து மிரட்டிய பொலிசார்: வீடியோவால் பரபரப்பு
Page 1 of 1

திருநெல்வேலி அருகே காவல்துறை உதவி ஆய்வாளர், ஒருவர் அத்துமீறி லஞ்சம் கேட்டு மிரட்டிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் காவல் துறை உதவி ஆய்வாளராக உள்ள அருணாச்சலம் என்பவர் வழக்கு தொடர்பாக வந்த ஒருவரிடம் 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
ஆனால் அந்த நபர் பணம் தர மாட்டேன் என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதையடுத்து காவல் நிலையத்தின் வெளியே, உதவி ஆய்வாலர் அந்த நபரின் சட்டையை பிடித்து காவல் நிலையத்தின் உள்ளே போக சொல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் பலராலும் பார்க்கப்பட்டுள்ளதோடு வேகமாக பரவி வருகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காதல் ஜோடியை பிணையகைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டிய கும்பல்
» போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை எட்டி உதைத்த பொலிசார்: வீடியோவால் பரபரப்பு
» ஆபாச நடனம் ஆடும் பெண்ணுடன் சேர்ந்து நடனமாடிய பொலிசார்: வீடியோவால் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum