Top posting users this month
No user |
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை எட்டி உதைத்த பொலிசார்: வீடியோவால் பரபரப்பு
Page 1 of 1

உத்தரபிரதேசத்தில் நடந்த சாலை விபத்தை கண்டித்து போராடிய பெண் ஒருவரை பொலிசார் ஒருவர் காலால் எட்டி உதைத்த வீடியோ பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள கங்கா காட் பகுதியில் நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 பேரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதால், உள்ளூர் மக்கள் கோபமடைந்து போராட்டத்தில் இறங்கினர்.
பொதுமக்களின் இந்த போராட்டத்தை அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அந்த மோதலில் பொதுமக்கள் பொலிசாரை தாக்க தொடங்கியதால், பொலிசார் போராட்டத்தை கலைக்க மக்களை தாக்கியுள்ளனர்.
அப்போது பொலிசார் ஒருவர், பெண் ஒருவரை கீழே தள்ளி விட்டு காலால் எட்டி உதைத்துள்ளார்.
இதனை பார்த்த பிற பொலிசார் மற்றும் மக்கள் யாரும் தடுக்கவும் செய்யாமல் வேடிக்கை பார்த்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது இந்த வீடியோ, பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவிட்டது என்று ட்விட்டரில் தீயாக பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum