Top posting users this month
No user |
Similar topics
மதுரையில் அடுத்தடுத்து வெடித்த வெடிகுண்டுகள்: தீவிரவாதிகளின் கைவரிசையா?
Page 1 of 1

மதுரை பேருந்து நிலையத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே, வைகை ஆற்று கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த சேலம் பேருந்தின் பின் புறவாசல் பகுதியில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது.
இதனை கேட்ட அந்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோர் பார்த்த போது, அந்த பேருந்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஓசூர் பேருந்தின் படிக்கட்டு மற்றும் பக்கவாட்டு தகரமும் சேதமடைந்தது.
இதனால் பேருந்தின் மீது வெடிகுண்டு வீசப்பட்டு இருக்கலாம் என அச்சம் ஏற்பட்டதால் அந்த பகுதி பரபரப்புக்குள்ளானது.
மாநகர பொலிசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
சோதனையில், வெடிகுண்டுகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதும், பொலிசார் அந்த பகுதியை ஆய்வு செய்தனர்.
அப்போது பேருந்தின் கீழ் பகுதியில் ரீசார்ஜ் பேட்டரிகள் மற்றும் சில வயர்கள் கிடந்ததால், ரிமோட் மூலம் குண்டுகளை வெடிக்க செய்தது தெரியவந்துள்ளது. அதனை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.
சம்பவ இடத்தை பார்வையிட்ட காவல்துறை ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் கூறுகையில், இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
மேலும், வெடிகுண்டு சம்பவத்தை தொடர்ந்து மதுரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அடுத்தடுத்து உயிரிழந்த பச்சிளம் குழந்தைகள்: விழுப்புரத்தில் பதற்றம்
» இரண்டரை அடி உயர மணமகன்..3 அடி உயர மணமகள்: மதுரையில் நடந்த அசத்தல் திருமணம்
» தீவிரவாதிகளின் பிடியில் சித்ரவதையை அனுபவித்தேன்! பாதிரியார் உருக்கமான பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum