Top posting users this month
No user |
Similar topics
பிரதமர் மோடியின் வீட்டின் அருகே வெடித்த துப்பாக்கி: நடந்தது என்ன?
Page 1 of 1

பிரதமர் மோடியின் வீட்டின் அருகே நேற்றிரவு துப்பாக்கி வெடித்தது தொடர்பாக தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்றிரவு 8.30 மணியளவில் பிரதமர் வீட்டின் வெளியே, திடீரென துப்பாக்கியிலிருந்து அடுத்தடுத்து மூன்று தோட்டாக்கள் வெடித்த சத்தம் கேட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி காவல் துறை துணை ஆணையர் ஜடின் நர்வால் கூறுகையில், பிரதமர் மோடியின் இல்லம், எண் 7 ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ளது.
நேற்று இரவு 8.30 மணியளவில் பிரதமர் வீட்டின் வெளியே, திடீரென துப்பாக்கியிலிருந்து அடுத்தடுத்து மூன்று தோட்டாக்கள் வெடித்த சத்தம் கேட்டுள்ளது.
இதையடுத்து சத்தம் வந்த திசையை நோக்கி பாதுகாப்புப் படையினர் உடனடியாக விரைந்தனர்.
அப்போது, காவல் கட்டுப்பாட்டு அறை ஊழியர் ஒருவர் பொலிஸ் வாகனத்திலிருந்து இறங்குகையில், தவறுதலாக அவர் வைத்திருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியின் டிரிகரில் கை பட்டு, வெடித்தது தெரியவந்துள்ளது.
அதிஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும், பணியில் இருந்த அந்த நபர் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 'டாப் 10 குற்றவாளிகள்' பட்டியலில் பிரதமர் மோடியின் படம்: கூகுளால் வெடித்த சர்ச்சை
» எமர்ஜென்ஸி _ நடந்தது என்ன?
» ஸ்டைல்ஸில் நடந்தது என்ன?
» எமர்ஜென்ஸி _ நடந்தது என்ன?
» ஸ்டைல்ஸில் நடந்தது என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum