Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தீவிரவாதிகளின் பிடியில் சித்ரவதையை அனுபவித்தேன்! பாதிரியார் உருக்கமான பேட்டி

Go down

தீவிரவாதிகளின் பிடியில் சித்ரவதையை அனுபவித்தேன்! பாதிரியார் உருக்கமான பேட்டி Empty தீவிரவாதிகளின் பிடியில் சித்ரவதையை அனுபவித்தேன்! பாதிரியார் உருக்கமான பேட்டி

Post by oviya Thu Feb 26, 2015 1:43 pm

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் பிடியில் சித்ரவதையை அனுபவித்ததாக நாடு திரும்பிய தமிழக பாதிரியார் உருக்கமான பேட்டியளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள வாரியன் வயல் கிராமத்தை சேர்ந்தவர் அலெக்சிஸ் பிரேம்குமார், பாதிரியார்.

ஆப்கானிஸ்தானில் ஏசு சபையின் அகதிகள் சேவை திட்டத்தின் இயக்குனராக பணியாற்றி வந்த அலெக்ஸை, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.

இதனையடுத்து மத்திய அரசின் முயற்சியின் பேரில் கடந்த 22ம் திகதி பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் விடுதலை செய்யப்பட்டார்.

டெல்லியிலிருந்து நேற்று விமானம் மூலம் சென்னை வந்தவர், இன்று நிருபர்களுக்கு உருக்கமான பேட்டியொன்றை அளித்தார்.

அதில், மத்திய, மாநில அரசுகளின் முயற்சியாலும் கடவுளின் கிருபையாலும் நான் தலிபான் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுதலையானேன்.

கடந்த 8 மாதங்களாக தீவிரவாதிகள் என்னை துப்பாக்கி முனையில் சிறை வைத்திருந்தனர், அடிக்கடி அவர்கள் என்னை இடம் மாற்றிக் கொண்டே இருந்தனர்.

என்னை துப்பாக்கி முனையில் வைத்திருந்ததோடு சங்கிலியால் பிணைத்து 5 பூட்டுகளை போட்டு பூட்டி இருந்தனர், இருப்பினும் மனிதாபிமானத்தோடு நடத்தினர்.

என்னை பட்டினி போடவில்லை, உணவு கிடைக்காத சில நேரங்களில் என்னுடன் சேர்ந்து தாலிபான்களும் பட்டினி கிடந்தனர்.

என்னை விடுதலை செய்வதற்கு இந்திய அரசு 20 லட்சம் டொலர் அளித்துள்ளதாகவும், விரைவில் விடுதலை செய்துவிடுவதாகவும் தாலிபான்கள் என்னிடம் தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தானுக்கு திரும்பி வந்தால் சுட்டுக் கொன்று விடுதாக மிரட்டினர், ஆனால் மீண்டும் அங்கு செல்ல தயராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum