Top posting users this month
No user |
Similar topics
ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த 2 இந்தியர்கள் இந்தியா வருகை
Page 1 of 1

ஐ.எஸ். பிடியில் இருந்து மீண்ட 2 இந்தியர்கள் இன்று காலை இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு:
லிபியாவின் சிர்டே பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த 4 இந்தியர்கள் கடந்த மாதம் 29-ம் திகதியன்று ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர்.
இந்நிலையில், அவர்களில் விடிவிக்கப்பட்ட இருவர் மட்டும் இன்று காலை துபாயில் இருந்து ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைந்தனர்.
ஐ.எஸ். பிடியில் இருந்து மீண்ட லக்ஷ்மிகாந்த் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 29-ம் திகதியன்று நான், விஜயகுமார், கோபிகிருஷ்ணா, பல்ராம் ஆகிய நால்வரும் கடத்தப்பட்டோம்.
நாங்கள் எவ்வித துன்புறுத்தலுக்கும் உள்ளாகவில்லை. எங்களை அவர்கள் மரியாதையுடனேயே நடத்தினர்.
நானும் விஜயகுமாரும் விடுதலையானது போல் மற்ற இருவரும் பத்திரமாக விடுதலையாக வேண்டும் என விரும்புகிறோம்.
ஐ,எஸ். பிடியில் உள்ள அவர்களுக்கு எவ்வித ஆபத்தும் நேராது என ஐ.எஸ். ஆட்கள் என்னிடம் உறுதியளித்துள்ளனர்.
என்னிடம் ஒரு பிரத்யேக தொலைபேசி எண்ணை அளித்துள்ளனர். அதன் மூலம் இருவரது நிலையையும் அறிந்து கொள்ளுமாறு கூறியுள்ளனர்.
மேலும், தங்களை கடத்திய தீவிரவாதிகளே கடத்தியது தவறு என ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தமது சொந்த மாநிலத்திற்கு செல்லும் முன்பு ராமகிருஷ்ணன், இன்னும் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் எஞ்சிய இரண்டு பேரின் குடும்பங்களையும் சென்று சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
முதல் இணைப்பு:
கேரளாவைச் சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளர் ஒருவர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலக்காட்டில் இயங்கி வந்த மலையாள செய்திதாளில் பணி புரிந்து வந்த முன்னாள் பத்திரிகையாளர், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இயக்கத்தில் இணைந்துள்ளார்.
சமூக வலைதளங்கள் மூலமாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளைத் தொடர்பு கொண்டுள்ளார்.
இவரின் சமூக வலைதள நடவடிக்கைகளின் அடிப்படையில் சந்தேகம் கொண்ட பொலிசார், அவரை கண்காணிக்கத் தொடங்கியதால், கேரளாவில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு சர்வதேச செய்தியாளராக வளைகுடா நாட்டிற்கு சென்றார்.
பின்னர் சிரியா சென்ற அவர், அங்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார்.
இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இந்தியாவைச் சேர்ந்த 7 பேர் இணைந்திருப்பது அதிகாரப்பூர்வமாக தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் மேலும் 4 இந்தியர்கள்: அதிர்ச்சி தகவல்
» தீவிரவாதிகளின் பிடியில் சித்ரவதையை அனுபவித்தேன்! பாதிரியார் உருக்கமான பேட்டி
» பெண் என்ஜினீயர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அவுஸ்திரேலியா பொலிசார் இந்தியா வருகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum