Top posting users this month
No user |
Similar topics
என் மனைவியை கொன்றவரை நீதியின் முன் நிறுத்த வேண்டும்: கணவர் உருக்கமான பேட்டி
Page 1 of 1

அவுஸ்திரேலியாவில் கொல்லப்பட்ட பெண் பொறியாளரின் கணவர், பொது மக்களுக்கு உருக்கமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் தங்கி வேலை பார்த்த பெங்களூரை சேர்ந்த பெண் பொறியாளர் பிரபா அருண் குமார் (41) கடந்த சனிக்கிழமை இரவு, வேலை முடிந்து வெஸ்ட் மெட்டில் உள்ள வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த போது மர்மநபரால் கொலை செய்யப்பட்டார்.
பிரபா பெங்களூரில் உள்ள தனது கணவரிடம் கைபேசியில் பேசிகொண்டு சென்ற போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
இவ்விடயத்தில் விசாரணை நடத்தி வரும் அவுஸ்திரேலிய பொலிசார் இச்சம்பவத்தில் யாரையும் இதுவரை கைது செய்யவில்லை.
இந்நிலையில் மெல்போர்னில் செய்தியாளர்களிடம் அந்த பெண்ணின் கணவர் அருண்குமார் பேசுகையில், அழகான ஆன்மாவை கொண்ட என் மனைவியை மீண்டும் கொண்டுவர முடியாது என்று எனக்கு தெரியும்.
ஆனால் யார் எனது மனைவியை கொலை செய்தாரோ, அவரை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
நான் அவருடைய கணவர், அன்பிற்குரிய தாயை இழந்து தவிக்கும் குழந்தையின் தந்தை.
மேலும், என் மனைவியை கொலை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க பொது மக்கள் உதவி செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா பொலிசார் இவ்விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எனது மனைவியை கருணை கொலை செய்ய அனுமதி வேண்டும்: கணவர் கோரிக்கை
» தீவிரவாதிகளின் பிடியில் சித்ரவதையை அனுபவித்தேன்! பாதிரியார் உருக்கமான பேட்டி
» மனைவியை பிரிந்தது ஏன்? கவிஞர் தாமரையின் கணவர் தியாகு விளக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum