Top posting users this month
No user |
Similar topics
மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் மற்றும் கள்ளக்காதலிக்கு 10 ஆண்டுகள் சிறை
Page 1 of 1

ஈரோட்டில் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக கணவர் மற்றும் அவரது கள்ளக்காதலிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டை சேர்ந்தவர்கள் செல்வன் மற்றும் ஸ்ரீமதி தம்பதியினர். இவர்கள் எரக்காட்டுபாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
செல்வன் அதே பகுதியில் தனியார் பேருந்தில் கண்டக்டராக வேலை செய்துவந்தார். ஸ்ரீமதியும் மில் வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில், செல்வனுக்கு நிஷா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நிஷா ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து தனது 4 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார்.
செல்வன் மற்றும் நிஷா இடையிலான பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதன் காரணமாக இருவரும் பல இடங்களுக்கும் தனிமையாக சென்று உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது
இதை அறிந்த ஸ்ரீமதி கள்ளகாதலை கைவிடுமாறு தனது கணவருடன் சண்டை போட்டுள்ளார். இதை செல்வன் நிஷாவிடம் கூறியுள்ளார்.
அதைத்தொடர்ந்து செல்வனின் வீட்டுக்கே சென்ற நிஷா ஸ்ரீமதியை மிரட்டியுள்ளார். அப்போது, செல்வனும் சேர்ந்து மிரட்டியதாக தெரிகிறது.
இந்நிலையில் ஒரு நாள் ஸ்ரீமதி தனது தோழியின் கணவருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளதாக தெரிகிறது.
இதைப்பார்த்த செல்வன் கோபம் அடைந்து, அங்கு இருந்து சென்றுவிட்டார்.
பின்னர், மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த அவர் ஸ்ரீமதியை அவரது தோழியின் கணவருடன் தொடர்பு படுத்தி அருவருக்கும் வகையில் பேசிவிட்டு அங்கு இருந்து சென்றுவிட்டார்.
இதனால் மனம் உடைந்த ஸ்ரீமதி வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து தலைமறைவாக இருந்த செல்வனை பொலிசார் தேடி வந்த நிலையில், சில நாட்களில் செல்வன், அவரது கள்ளக்காதலி நிஷாவுடன் வந்து சத்தியமங்கலம் பொலிசாரிடம் சரண் அடைந்தார்.
இவர்கள் இருவர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஈரோடு மகளிர் நீதிமன்றத்தின் நீதிபதி என்.திருநாவுக்கரசு நேற்று தீர்ப்பு வழங்கினார்.
அந்த தீர்ப்பில், ஸ்ரீமதியை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்கு கணவர் செல்வன் மற்றும் நிஷா என்கிற நதியா பேகம் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» எனது மனைவியை கருணை கொலை செய்ய அனுமதி வேண்டும்: கணவர் கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum