Top posting users this month
No user |
Similar topics
அடுத்தடுத்து உயிரிழந்த பச்சிளம் குழந்தைகள்: விழுப்புரத்தில் பதற்றம்
Page 1 of 1

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரி அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து பல குழந்தைகள் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தன.
முதல் குழந்தை அதிகாலை 4.45 மணிக்கும் அதைத் தொடர்ந்து காலை 5.55, 7.05, 7.30 மணியளவில் 3 குழந்தைகளும் அடுத்தடுத்து இறந்தன.
இந்த 4 குழந்தைகளில் ரெங்கராஜநல்லூரைச் சேர்ந்த இளையராஜா என்பவரின் ஆண் குழந்தை மட்டும் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தையாகும்.
மற்ற 3 குழந்தைகளும் இந்த மருத்துவமனையிலேயே பிறந்த குழந்தைகளாகும். அதன் பின்னர் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மேலும் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சம்பத் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிக்கு விரைந்து சென்று, இதற்கான காரணத்தை மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர் உஷா சதாசிவத்திடம் கேட்டறிந்துள்ளார்.
இதுகுறித்து உஷா சதாசிவம் கூறுகையில், குழந்தைகள் எடை குறைவாக பிறந்திருந்திருந்ததாகவும், அந்தக் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் எங்களால் காப்பாற்ற முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும், ஒரே நேரத்தில் இந்த குழந்தைகள் இறந்துள்ளதால், இது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஒடிசாவில் கடந்த 10 நாட்களில் 53 பச்சிளம் குழந்தைகள் பலி
» பச்சிளம் குழந்தைகள் 2 பேர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை: பெற்றோர் கவலைக்கிடம்
» மதுரையில் அடுத்தடுத்து வெடித்த வெடிகுண்டுகள்: தீவிரவாதிகளின் கைவரிசையா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum