Top posting users this month
No user |
இரண்டரை அடி உயர மணமகன்..3 அடி உயர மணமகள்: மதுரையில் நடந்த அசத்தல் திருமணம்
Page 1 of 1

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று உயரம் குறைவான மணமக்களுக்கு திருமணம் நடந்தது.
மதுரையை சேர்ந்த ஸ்ரீராம்ஜி (27) என்ற இரண்டரை அடி உயரம் கொண்ட பிபிஏ பட்டதாரி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் இணையதளம் மூலமாக தனது உயரத்திற்கு ஏற்ற தோற்றமுள்ள குள்ளமான பெண்ணை தேடி வந்தார்.
இந்நிலையில், அவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த துளசிதாஸ் - சசிகலா தம்பதியரின் மகளான 3 அடி உயரம் கொண்ட யோகிதா (27) என்பவரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருமணம் செய்துள்ளார்.
இரு வீட்டு உறவினர்களும் மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
மணமகனின் தந்தை கூறுகையில், இணையம் மூலம் பெண் தேடிய போது இருவரும் இணைந்துள்ளனர்.
இருவரும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கையை சந்தோஷமாக நடத்த வேண்டும்.
உயரக் குறைபாடு இருப்பினும், வாழ்வில் உயர்ந்திட அனைவரது வாழ்த்துக்களும் இவர்களுக்கு இத்திருமணத்தில் கிடைத்தது என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum