Top posting users this month
No user |
Similar topics
அமெரிக்காவில் இந்திய பிரதமர் மோடி உரையாற்ற தடை? சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு வழக்கு
Page 1 of 1

அமெரிக்காவில் சிலிகான் வேலியில் இந்திய பிரதமர் மோடி உரையாற்ற தடை விதிக்க வேண்டுமென அமெரிக்காவில் உள்ள சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
ஐக்கிய நாடுகளில் சபையின் கூட்டத்தில் பங்கேற்பதற்க அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி நியூயோர்க் நகரில் தங்கியுள்ளார்.
இந்த பயணத்தின்போது அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள பேஸ்புக் நிறுவனத்தின் தலைமையகத்தில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க்கை சந்தித்துப் பேசுகிறார்.
பின்னர் வரும் 27ம் திகதி கலிபோர்னியாவுக்கு வரும் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க இங்குள்ள இந்தியர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மோடி உரையாற்றவுள்ள நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பு சார்பில் கலிபோர்னியா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், பொது வரவேற்பு, மோடியின் பேச்சு போன்றவை இங்கு மதமாற்றம் மற்றும் தேவையற்ற வன்முறைக்கு வித்திடும்.
எனவே, இங்குள்ள இந்திய-அமெரிக்க சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள மூன்று அமைப்புகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அமெரிக்காவில் விசா முறைகேட்டில் ஈடுபட்ட இந்திய சகோதரர்கள் கைது
» அமெரிக்காவில் நண்பரால் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மருத்துவர்: நோயாளிகள் கண்ணீர்
» அமெரிக்காவில் ஐபோனுக்காக இந்திய மாணவரை சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum