Top posting users this month
No user |
Similar topics
அமெரிக்காவில் நண்பரால் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மருத்துவர்: நோயாளிகள் கண்ணீர்
Page 1 of 1

அமெரிக்காவில் நண்பரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இந்திய மருத்துவரின் நோயாளிகள் கண்ணீர் பேட்டி அளித்துள்ளனர்.
பெங்களூரில் பிறந்து வளர்ந்த மருத்துவர் சுரேஷ் கடசாலி (53) கடந்த 1994ம் ஆண்டு அமெரிக்காவில் குடும்பத்தோடு குடியேறினார்.
அவர் அங்குள்ள டெக்சாஸ் மாநிலத்தில் ஹெல்தி ஹார்ட் சென்டர் என்ற பெயரில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வந்தார்.
பிரபல இதய அறுவை சிகிச்சை மருத்துவரான அவர் உலகிலேயே முதல்முறையாக ஹைப்ரிட் இதய ரத்தநாள அறுவை சிகிச்சை செய்தவர் என்ற பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று, மருத்துவமனையில் வைத்து அவரது நண்பரும், வியாபார கூட்டாளியுமான அய்யாசாமி தங்கம் (60) என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேலும், சுரேஷை கொன்ற அய்யாசாமி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் சுரேஷ் பற்றி அவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளி கேத்தி கானலி கூறுகையில், அவர் கொலை செய்யப்பட்டதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் இறந்துவிட்டார் என்றே என்னால் நம்ப முடியவில்லை.
அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர் போன்றவர். திங்கட்கிழமை தான் அவரை சந்தித்தேன். அது தான் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நினைக்கவே இல்லை.
மேலும், அவர் அன்று என்னை சிரிக்க வைத்து பேசினார் ஆனால் இன்று அவர் உயிருடன் இல்லை என்று சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் அமெரிக்காவில் கைது
» அமெரிக்காவில் பணி புரிந்த இந்திய தொழிலாளர்களுக்கு ரூ.126 கோடி நஷ்ட ஈடு: அதிரடி தீர்ப்பு
» என் குழந்தைகளை கணவர் கடத்திவிட்டார்: அமெரிக்காவில் இந்திய தாய் நடத்தும் பாசப் போராட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum