Top posting users this month
No user |
Similar topics
அமெரிக்காவில் பணி புரிந்த இந்திய தொழிலாளர்களுக்கு ரூ.126 கோடி நஷ்ட ஈடு: அதிரடி தீர்ப்பு
Page 1 of 1

அமெரிக்காவில் பணி புரிந்த இந்திய தொழிலாளர்களுக்கு ரூ.126 கோடி நஷ்ட ஈடு வழங்க நீதிமன்ரம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2005–ம் ஆண்டு கத்ஜீனா சூறாவளி புயல் கடுமையாக தாக்கிய போது கச்சா எண்ணை எடுக்கும் மேடை சேதமடைந்தது.
அதை சரிசெய்ய இந்தியாவில் இருந்து 200 தொழிலாளர்களை சிக்னல் நிறுவனம் அமெரிக்காவுக்கு அழைத்து சென்றது.
இவர்களுக்கு கிரீன் கார்டு மற்றும் நிரந்தர குடியுரிமை போன்ற வசதிகள் செய்து தரப்படும் என உறுதி அளித்தனர்.
ஆனால் உறுதி அளித்தபடி சம்பளமோ, குடியிருப்பு வசதிகளோ செய்து தராமல் அவர்களை அடிமைகள் போன்று நடத்தியுள்ளனர்.
அதை தொடர்ந்து குடிமக்கள் உரிமை சட்ட நிறுவனத்தில் பாதிக்கப்பட்ட இந்திய தொழிலாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
9 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
தீர்ப்பில், பாதிக்கப்பட்ட இந்திய தொழிலாளர்களுக்கு அலபாமாவை சேர்ந்த சிக்னல் இன்டர்நேஷனல் நிறுவனம் ரூ.126 கோடி நஷ்ட ஈடுவழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அமெரிக்காவில் 5 பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த இந்தியர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» காமலீலைகள் புரிந்த இந்திய யோகா குரு: அடுக்கடுக்கான பாலியல் புகார் (வீடியோ இணைப்பு)
» நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum