Top posting users this month
No user |
Similar topics
இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் அமெரிக்காவில் கைது
Page 1 of 1

அமெரிக்காவில் 64 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லாங்மியோ டோவ் பகுதியை சேர்ந்த ரீட்டா லுத்ரா (64) என்ற அந்த பெண் மருத்துவர், Warner Chilcott என்ற மருந்து நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றுள்ளார்.
அவர் osteoporosis என்ற நோய்க்கான Warner Chilcott நிறுவனத்தின் மருந்தை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்வதற்காக லஞ்சம் பெற்றது தெரியவந்துள்ளது.
அந்த நிறுவனத்தை சேர்ந்த விற்பனை பிரதிநிகள், தனது நோயாளிகளின் பதிவுகளை பார்க்கவும் அவர் அனுமதித்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் முதல் 2011 நவம்பர் மாதம் வரை, அந்த நிறுவனம் லுத்ரா வங்கி கணக்கிற்கு 23,500 அமெரிக்க டொலர்களை வழங்கியதும் தெரியவந்துள்ளது.
மேலும், பொலிசார் விசாரணையில், அந்த மருந்து நிறுவனத்துடன் தனக்கு இருந்த தொடர்பு பற்றி பொய்யான காரணங்களை கூறியதோடு, தனது ஊழியர் ஒருவரையும் பொய் சொல்லவைத்தது தெரியவந்துள்ளது.
அவரை கைது செய்த பொலிசார் அவர் மீது நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மேலும், இந்த கிரிமினல் நடவடிக்கைகாக இவருக்கு 23,500 அமெரிக்க டொலர்கள் அபராதம் (இந்திய மதிப்பில் ரூ.15 லட்சம்) விதிக்கப்பட்டுள்ளது

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இஸ்ரேலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராணுவ வீரருக்கு வீரதீர விருது
» அமெரிக்காவில் நண்பரால் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மருத்துவர்: நோயாளிகள் கண்ணீர்
» இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓவியர் மோடிக்கு அளித்த பரிசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum