Top posting users this month
No user |
Similar topics
அமெரிக்காவில் விசா முறைகேட்டில் ஈடுபட்ட இந்திய சகோதரர்கள் கைது
Page 1 of 1

அமெரிக்காவில் விசா முறைகேட்டில் ஈடுபட்ட இந்திய சகோதரர்கள் இருவருக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இன்றி வேலைக்காக செல்பவர்களுக்கு அந்நாட்டு அரசு ‘எச் 1 பி’ விசா வழங்கி வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக இந்த விசாவுக்கு கடும் தாவை ஏற்பட்டுள்ளதால் குலுக்கல் நடத்தி அதன் மூலம் தேர்ந்தெடுக்கப் படுகிறவர்களுக்கு மட்டுமே விசா வழங்குகின்றனர்.
இந்நிலையில், அங்குள்ள முக்கிய நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்துவிட்டு, அந்த இடத்தில் ‘எச் 1 பி’ விசா வைத்திருக்கும் இந்தியர்கள் நியமிக்கபடுவதாக புகார் எழுந்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அதுல் நந்தா (46) மற்றும் அவரது சகோதரர் ஜித்தன் ஜே நந்தா (44) ஆகியோர் விசா முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணையில், அமெரிக்காவில் பணியாற்ற விரும்பும் ஊழியர்கள் மற்றும் நிபுணர்களை தெரிவு செய்து, திபோன் தலைமை நிறுவனத்தில் பணியாற்ற எச்.1 பி விசா வழங்கிவிட்டு, மூன்றாம் தரப்பு நிறுவனங்களில் பணியாற்ற வைத்த ஆதாரங்களை மத்திய வழக்கறிஞர்கள் சமர்ப்பித்தனர்.
இந்த மோசடி நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால், இருவருக்கும் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2 லட்சத்து 50 ஆயிரம் டொலர்கள் அபராதமும் விதிக்கப்படலாம் என தெரிகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் அமெரிக்காவில் கைது
» சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட எண்மர் கைது- பலவந்தமாக பணம் பறித்த பொலிஸார் கைது
» அமெரிக்காவில் பணி புரிந்த இந்திய தொழிலாளர்களுக்கு ரூ.126 கோடி நஷ்ட ஈடு: அதிரடி தீர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum