Top posting users this month
No user |
Similar topics
எய்ட்ஸ் நோய்க்கான மருந்தை கண்டுபிடித்த இந்திய மருத்துவர்: பரபரப்பு தகவல்
Page 1 of 1

இந்திய மருத்துவர் ஒருவர் எய்ட்ஸ் நோய்க்கான மருந்தை கண்டுபிடித்துள்ளதாகவும், 86 எய்ட்ஸ் நோயாளிகளை குண்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் தானி ராம் பருவா, இமயமலை பகுதியில் காணப்படும் மூலிகை தாவரத்தை கொண்டு எய்ட்ஸ் நோயை குணப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.
அவர் இதுபற்றி கூறுகையில், 86 எயட்ஸ் நோயாளிகளுக்கு அவ்வித சிகிச்சை அளித்ததாகவும் அவர்களுக்கு தற்போது எய்ட்ஸ் கிருமிகள் இல்லை என தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார்.
உலக சுகாதார அமைப்புக்கும், ஐக்கிய நாடுகளின் எய்ட்ஸ் கட்டுபாடு வாரியத்திற்கும் மற்றும் அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்திற்கும் தனது ஆய்வை அங்கீகரிக்க கோரி கடிதம் எழுதி உள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மர்மமான முறையில் உயிரிழந்த 11 இந்திய அணுசக்தி விஞ்ஞானிகள்: பரபரப்பு தகவல்
» எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை நீக்கிய பள்ளி நிர்வாகம்: மேற்கு வங்கத்தில் பரபரப்பு
» இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் அமெரிக்காவில் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum