Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அமெரிக்காவில் ஐபோனுக்காக இந்திய மாணவரை சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்

Go down

அமெரிக்காவில் ஐபோனுக்காக இந்திய மாணவரை சுட்டுக்கொன்ற மர்ம கும்பல் Empty அமெரிக்காவில் ஐபோனுக்காக இந்திய மாணவரை சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்

Post by oviya Mon Jun 15, 2015 2:39 pm

அமெரிக்காவில் படித்து வந்த இந்திய மாணவர் ஒருவரை கொள்ளையர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃப்ளோரிடா மாகாணத்தில் மியாமியில் உள்ள பல்கலைக்கழகத்தில் 21 வயதான ஹைதராபாத்தை சேர்ந்த சாய் கிரண் மாணவர் எம்.எஸ் படித்து வந்துள்ளார்.

நேற்று அவர் சாலையில் சென்று கொண்டிருந்த போது கொள்ளையர்கள் சிலர் வழி மறித்துள்ளனர்.

சாய் கிரண் வைத்திருந்த ஐ-ஃபோனை தரும்படி அந்த கும்பல் மிரட்டியுள்ளது.

ஆனால் அதனை அவர் தர மறுத்த நிலையில், கொள்ளையர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து கிரணை சுட்டதாகவும் இதில் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது மகனுடைய உடலை இந்தியா கொண்டுவர அவனது பெற்றோர் தெலுங்கானா அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், ஐபோன் ஒன்றிற்காக மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum