Top posting users this month
No user |
Similar topics
ஷீனா போரா கொலை வழக்கில் சேகரிக்கப்பட்ட உடல் பாகங்கள் திடீர் மாயம்!
Page 1 of 1

ஷீனா போரா படுகொலையில் துப்புதுலக்க பாதுகாத்து வைத்திருந்த ஷீனாவின் தடயவியல் மாதிரிகள் காணாமல் போய்விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷீனா போரா கொலை தொடர்பான ஆதாரங்களை சேகரிக்கும் முயற்சியில் இறங்கிய பொலிசார், தடயவியல் சோதனைக்காக, சேகரிக்கப்பட்ட ஷீனாவின் உடல் பாகங்கள் பாதுகாத்து ஜே.ஜே மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
அவை தடயவியல் சோதனைக்கூட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த மாதிரிகள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயம் கொலை தொடர்பான தீவிர விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த மாதிரிகள் இப்போது எங்கே போனது என்று தங்களுக்கு தெரியாது என ஜே.ஜே மருத்துவமனை, தடயவியல் சோதனைக்கூடம், மற்றும் பொலிசார் ஆகிய அனைவரும் மறுத்துள்ளனர்.
தடயவியல் அதிகாரிகள் கூறுகையில், ஷீனாவின் உடலின் பாகங்களை தங்களின் விசாரணைக்கு தேவை என கூறி பொலிசார் பெற்றுள்ளனர்.
ஷீனா எரித்து கொல்லப்பட்ட பென் என்ற இடத்துக்கு எங்களது குழுவினர் நேரில் சென்று அவரது எலும்புகளை சேகரித்தனர்.
அந்த மாதிரிகள் மற்றும் அங்கு கண்டு எடுக்கப்பட்ட செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியனவற்றை தடயவியல் சோதனை கூடத்துக்கு அனுப்பி வைப்பதாக இருந்தது. ஆனால் அவை எதுவும் தங்களுக்கு வந்து சேரவில்லை என தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஷீனா போரா வழக்கை விசாரித்து வந்த காவல்துறை ஆணையர் திடீர் பதவி மாற்றம்
» பெண் என்ஜினீயர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அவுஸ்திரேலியா பொலிசார் இந்தியா வருகை
» ஐஏஎஸ் அதிகாரி ரவி வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கையால் திடீர் திருப்பம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum