Top posting users this month
No user |
Similar topics
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: 3 கடற்படையினர் கைது
Page 1 of 1

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட ரவிராஜ் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றதுடன், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பின் நலன் கருதி சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராஜா ஆஜராகியிருந்தார்.
இந்தக்கொலை சம்பவம் தொடர்பாக மூன்று கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று கடற்படையினரில் முதலாவது நபர் ஏற்கனவே பல குற்றங்களுடன் தொடர்புடையவர் என நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது சம்பந்தமான மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்…

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» வித்தியா கொலை வழக்கில் திடீர் திருப்பம்..?
» முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தன் கொலை தொடர்பாக விசாரணை தேவை! பிரதமருக்கு கடிதம்
» ஐஏஎஸ் அதிகாரி ரவி வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கையால் திடீர் திருப்பம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum