Top posting users this month
No user |
Similar topics
ஷீனா போரா வழக்கை விசாரித்து வந்த காவல்துறை ஆணையர் திடீர் பதவி மாற்றம்
Page 1 of 1

ஷீனா போரா கொலை வழக்கை விசாரித்து வந்த மும்பை காவல்துறை ஆணையர் வேறு பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
இந்நிலையில் ஷீனா போரா வழக்கை விசாரித்து வந்த மும்பை காவல்துறை ஆணையர் ராகேஷ் மரியா அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதவி உயர்வு அளித்து டிஜி உள்துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷீனாவில் கொலை வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த அவர் வேறு பதவிக்கு மாற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகமது ஜாவேத் மும்பையின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல் இணைப்பு
ஷீனா கொலை வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அவர் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படும் ராய்கட் வனப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் தடயவியல் ஆய்விற்கு அனுப்பப்பட்டன.
இந்நிலையில், அந்த ஆய்வுகளின் முடிவில், கண்டெடுக்கப்பட்ட எலும்புகள், ஷீனா போராவுடையதுதான் என்பது உறுதியாகியுள்ளது.
காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ராய்கட் காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஷீனாவின் எலும்புகளின் மரபணு மாதிரிகள், அவரது தாயார் இந்திராணி முகர்ஜி, அவரது சகோதரர் மைக்கேல் போரா ஆகியோர் மரபணுவுடன் ஒத்திருப்பது உறுதியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஷீனா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபரான இந்திராணியின் முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னாவை, விசாரணைக்காக பொலிஸார் கொல்கத்தாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனிடையே, ஷீனா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது தாயார் இந்திராணி முகர்ஜியை, வரும் 21ம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஷீனா போரா கொலை வழக்கில் சேகரிக்கப்பட்ட உடல் பாகங்கள் திடீர் மாயம்!
» சம்பூர் கடற்படை முகாமில் பயிற்சி பெற்று வந்த வீரர்கள் பூசாவிற்கு மாற்றம்
» சகோதரியின் எலும்புக்கூடுடன் வாழ்ந்து வந்த நபர்: வெளிச்சத்திற்கு வந்த சம்பவம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum