Top posting users this month
No user |
Similar topics
சம்பூர் கடற்படை முகாமில் பயிற்சி பெற்று வந்த வீரர்கள் பூசாவிற்கு மாற்றம்
Page 1 of 1

சம்பூர் கடற்படை முகாமில் பயிற்சி பெற்று வந்த வீரர்கள் பூசா முகாமிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பயிற்சி பெற்று வரும் 300 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளடங்களாக 400 பேர் இவ்வாறு பூசா முகாமிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை சம்பூர் விதுர கடற்படை முகாமை அகற்றி கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு அமைய குறித்த முகாமில் நிலைகொண்டிருந்த பயிலுனர் வீரர்கள் உள்ளிட்ட 400 பேர் பூசா முகாமிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த முகாம் அமைக்கப்பட்டிருந்த 237 ஏக்கர் காணியை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
திருகோணமலை துறைமுகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் புலிகள் முகாம்களை அமைத்ததனைத் தொடர்ந்து இந்த விசேட கடற்படை முகாம் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சம்பூர் கடற்படை முகாம் அகற்றப்படுவது குறித்து அறிவிக்கப்படவில்லை என கடற்படையினர் அண்மையில் குறிப்பிட்டிருந்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சட்டவிரோதமாக மரம் வெட்டிய கடற்படை வீரர்கள் கைது
» தப்பி சென்ற இராணுவ வீரர்கள் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்
» சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக புழல் இலங்கை அகதிகள் முகாமில் பெரும் உணவுத்தட்டுப்பாடு நிலவுகின்றது. புழலை ஒட்டிய காவாங்கரையில் அமைந்துள்ள இந்த முகாமில் சுமார் 350 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் தடுத்து வைக்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum