Top posting users this month
No user |
Similar topics
இந்தியா முழுவதும் 98 ஸ்மார்ட் சிட்டிகள்: தமிழகத்தில் 12 நகரங்கள் தெரிவு
Page 1 of 1

இந்தியா முழுவதும் அமைக்கப்படவுள்ள 98 ஸ்மார்ட் சிட்டிகளின் பட்டியலில் தமிழகத்திலிருந்து 12 நகரங்கள் இடம்பிடித்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி 100 ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.48 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் நகரங்களுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்நிலையில் தற்போது 98 நகரங்களின் பெயர்களை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டுள்ளார்.
அதில் உத்தரப்பிரதேசத்திலிருந்து அதிகபட்சமாக 13 நகரங்களும், தமிழகத்திலிருந்து 12 நகரங்களும், மகாராஷ்டிரத்துக்கு 10 நகரங்களும், மத்திய பிரதேசத்துக்கு 7, கர்நாடகா, குஜராத் மாநிலங்களுக்கு தலா 6, பிஹார் மற்றும் ஆந்திராவுக்கு தலா 3, ஹரியாணா, சத்தீஸ்கருக்கு தலா 2, இதர மாநிலங்களுக்கு தலா ஒரு நகரத்துக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து யூனியன் பிரதேசங்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருப்பூர், வேலூர், சேலம், திண்டுக்கல், தஞ்சை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக மேம்படுத்தப்பட உள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழகத்தில் மேகி நூடுல்ஸுக்கு 3 மாத தடை: இந்தியா முழுவதும் மேகி நூடுல்ஸை திரும்பபெற நெஸ்ட்லே முடிவு
» இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை
» இந்தியா முழுவதும் விற்பனைக்கு வரும் “அம்மா உப்பு”: தமிழக அரசு அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum