Top posting users this month
No user |
Similar topics
சர்வதேச அளவில் மதிப்புமிக்க நாடுகள் பட்டியலில் 33வது இடத்தில் இந்தியா
Page 1 of 1

சர்வதேச நாடுகளின் மதிப்பு குறித்து ஆய்வு செய்யும் ஒரு நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியுள்ளது.
55 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அந்த நாடுகளில் ஆட்சி செய்யும் அரசுகள், பொருளாதார நிலை மற்றும் சுற்றுச்சூழல் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த ஆய்வின் முடிவுகளில், சர்வதேச அளவில் மதிப்புமிக்க நாடுகள் பட்டியலில் கனடா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவுக்கு 33–வது இடம் கிடைத்துள்ளது.
இந்தியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அவர்கள் தங்களது நாடு குறித்து மிகவும் உயர்வாகவும், பெருமையாகவும் கருதுவது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வின் போது 48 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், முதல் இடத்தில் இருக்கும் கனடாவை தொடர்ந்து நார்வே 2–வது இடத்திலும், சுவீடன் 3–வது இடத்திலும், சுவிஸ் 4–வது இடத்திலும், அவுஸ்திரேலியா 5–வது இடத்திலும் உள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் பட்டியலில் 4 இந்தியர்கள்
» சர்வதேச தற்கொலை செய்து கொண்ட இந்தியா! ஆவணப்பட இயக்குனர் ஆவேசம்
» ஜனாதிபதி தேர்தல் முழு அளவில் ஜனநாயக ரீதியானதல்ல: சர்வதேச கண்காணிப்பாளர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum