Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் 11வது இடத்தில் இந்தியா: உலகச் செல்வ அறிக்கையில் தகவல்

Go down

உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் 11வது இடத்தில் இந்தியா: உலகச் செல்வ அறிக்கையில் தகவல் Empty உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் 11வது இடத்தில் இந்தியா: உலகச் செல்வ அறிக்கையில் தகவல்

Post by oviya Wed Sep 16, 2015 3:16 pm

கேப்ஜெமினி மற்றும் ஆர்.பி.சி. வெல்த் மேனேஜ்மெண்ட் ஆகியவை இணைந்து வெளியிட்ட உலகச் செலவ அறிக்கையின்படி அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது.
உலகச் செலவ அறிக்கையின்படி இந்தியாவில் 1.98 லட்சம் கோடீஸ்வரர்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் உலக அளவில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இது கடந்த 2014-ம் ஆண்டை அடிப்படையாக கொண்ட புள்ளி விபரங்களாகும்.

மேலும், ஆசிய-பசிபிக் நாடுகளில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 1.56 லட்சமாக இருந்தது.

மேலும் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் மட்டும் 43.51 லட்சம் கோடீஸ்வரர்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது இடத்தில் உள்ள ஜப்பான் நாட்டில் சுமார் 24.52 லட்சம் பேரும், 3வது இடத்தில் உள்ள ஜெர்மனியில் சுமார் 11.41 லட்சம் பேரும்,

4வது இடத்தில் உள்ள சீனாவில் சுமார் 8.9 லட்சம் பேரும் கோடீஸ்வரர்களாக உள்ளது குறிப்பிடதக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum