Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சுவிஸ் நாட்டில் பணம் சேமிக்கும் பட்டியலில் 61வது இடத்தில் இந்தியா

Go down

சுவிஸ் நாட்டில் பணம் சேமிக்கும் பட்டியலில் 61வது இடத்தில் இந்தியா Empty சுவிஸ் நாட்டில் பணம் சேமிக்கும் பட்டியலில் 61வது இடத்தில் இந்தியா

Post by oviya Mon Jun 22, 2015 3:44 pm

சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் பணத்தை சேமிக்கும் வெளிநாடுகளின் பட்டியலில் இந்தியா 61வது இடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள், சுவிட்சர்லாந்தில் உள்ள மிகப் பெரிய வங்கிகளான யுபிஎஸ், கிரிடிட் சுவிஸ் ஆகிய இரண்டு வங்கிகளில் அதிக அளவு பணத்தை சேமித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் பணத்தை சேமிக்கும் வெளிநாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அந்த பட்டியலில் இந்தியா 61வது இடத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தப் பட்டியலில், அண்டை நாடான பாகிஸ்தான் 73வது இடத்தில் உள்ளது.

பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் முதல் இரண்டு இடங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் சேமிக்கும் பணத்தில் 10 சதவீதம் கடந்த ஆண்டு சரிவு ஏற்பட்டதாக சுவிஸ் மத்திய வங்கிகள் ஆணையம் அண்மையில் தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum