Top posting users this month
No user |
Similar topics
கறுப்பு பணம் வைத்திருப்போர் பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சரின் பெயர்
Page 1 of 1

கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளவர்கள் பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சர் பெயரும் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டில் கறுப்பு பணம் பதுக்கி உள்ளதாக வருமான வரித்துறை துறை வெளியிட்டுள்ள 1195 பேர் பட்டியலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் வெளியுறவு இணை அமைச்சராக இருந்த ப்ரநீத் கவுரின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
ப்ரநீத் கவுரும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களும் வரி ஏய்பு நடத்தி சுவிஸின் ஜெனிவாவில் உள்ள எச்எஸ்பிசி வங்கியில் கறுப்பு பணம் முதலீடு செய்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ப்ரநீத் கவுர் குடும்பத்தினர் பெயரில் நிறுவனங்களும், அறக்கட்டளைகளும் உள்ளதோடு, லண்டன் மற்றும் துபாயில் சொத்துக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தகவல் காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 1,195 கறுப்பு இந்திய முதலைகளின் பெயர் அம்பலம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
» சுவிஸ் நாட்டில் பணம் சேமிக்கும் பட்டியலில் 61வது இடத்தில் இந்தியா
» மறைந்த முன்னாள் வட மாகாண கல்வி பணிப்பாளருக்கு, கிளி.மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம், சிறீதரன் எம்பி இரங்கல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum