Top posting users this month
No user |
Similar topics
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பேரறிவாளனை நேரில் சந்தித்த தாயார் அற்புதம்மாள்
Page 1 of 1

சிறுநீரக தொற்று நோயால் அவதிப்பட்டு வந்த பேரறிவாளன் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தாயார் அற்புதம்மாள் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
நேற்று காலை பேரறிவாளனை பலத்த பாதுகாப்புடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பொலிசார் அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவர் சிறுநீரகவியல் துறையில் பொது வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பேரறிவாளனை அவருடைய தாயார் அற்புதம்மாள் நேற்று மதியம் சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளார்.
மேலும், 3 நாட்கள் பேரறிவாளன் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெறுவார் என்று கூறப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பேரறிவாளனுக்கு அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சை
» மருத்துவமனையில் சோ.ராமசாமி: நேரில் நலம் விசாரித்த கருணாநிதி
» மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கனிமொழி: நேரில் நலம் விசாரித்த கருணாநிதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum