Top posting users this month
No user |
Similar topics
பேரறிவாளனுக்கு அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சை
Page 1 of 1

பேரறிவாளனுக்கு அரசு மருத்துவமனையில் செவ்வாய்க் கிழமையன்று மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.
இந்நிலையில், சிறுநீரகத் தொற்றுக்கு உயர் சிகிச்சை பெறுவதற்காக அவர் சென்னையில் உள்ள புழல் சிறைக்கு யூன் 7ம் திகதி மாற்றப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு சிறுநீரகவியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிறுநீரகத் தொற்றின் பாதிப்பு குறைந்துவிட்டதாகவும், அவர் மருந்துகளைத் தொடர அவசியம் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எனவே புழல் சிறைக்குச் சென்ற அவர், மீண்டும் வலி ஏற்படுவதாகக் கூறியதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நேற்று காலை கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனையின் நிலைய மருத்துவ அலுவலர் கூறுகையில், பேரறிவாளனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு 3 நாள்களுக்கு குறிப்பிட்ட மருந்தை ஊசியின் முலம் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.
அதற்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள சிறைக் கைதிகள் வார்டில் அனுமதிக்கவும் பரிந்துரைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மேலும், புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட பேரறிவாளன், புதன்கிழமை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பேரறிவாளனுக்கு சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
» எறும்பு கடித்து பலியான 12 வயது சிறுவன்: அரசு மருத்துவமனையில் பரபரப்பு
» ஜெயலலிதா வழக்கில் மீண்டும் வழக்கறிஞர் ஆச்சார்யா: கர்நாடக அரசு அதிகார்வபூர்வ அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum