Top posting users this month
No user |
Similar topics
பேரறிவாளனுக்கு சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
Page 1 of 1

பேரறிவாளனுக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சிறுநீர் தொற்று நோய் சிகிச்சைக்காக இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்படார்.
பேரறிவாளன் சிறுநீர் தொற்று, முதுகுவலி, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்.
கடந்த 5 மாதத்துக்கு முன்னர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரக தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
வேலூரில் சிறுநீர் தொற்று பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லை என்றும் எனவே சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென்றும் அரசுக்கு பேரறிவாளன் மனு அளித்தார்.
இதையடுத்து, சென்னையில் சிகிச்சை பெறுவதற்கு வசதியாக வேலூர் சிறையில் இருந்து பேரறிவாளன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இன்று காலை புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் பலத்த பாதுகாப்புடன் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு மருத்துவர் தியாகராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் அவரது உடல் நிலையை பரிசோதித்தனர்.
மேலும், இதன் முடிவுகள் தெரிந்த பிறகே பேரறிவாளன் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுவாரா அல்லது புறநோயாளியாக சிகிச்சை பெறுவாரா என்பது தெரியவரும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பேரறிவாளனுக்கு அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சை
» தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் சோ
» சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி!
» தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் சோ
» சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum