Top posting users this month
No user |
Similar topics
தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் சோ
Page 1 of 1
தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் சோ
மூத்த பத்திரிகையாளரும், நடிகருமான சோ.எஸ்.ராமசாமி உடல் நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரை நூற்றாண்டு காலமாக அரசியல், பத்திரிகை, சினிமா, எழுத்துத் துறைகளில் இயங்கி வருபவர் சோ.ராமசாமி.
தமிழக அரசியலில் பல திருப்பங்களுக்குக் காரணமாக இருந்தவர். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
சில வாரங்களுக்கு முன்பு கூட அவர் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுத் திரும்பினார்.
இந்நிலையில், இன்று அவருக்கு மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பேரறிவாளனுக்கு சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
» நடிகர் சிரஞ்சீவியால் கடும் அதிருப்தியடைந்த ரசிகர்கள்: தீவிர ஆலோசணை
» தமிழக முதல்வரை நடிகர் சங்கப் பிரச்சனை குறித்து சந்திப்போம்: நடிகர் விஷால் அதிரடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum