Top posting users this month
No user |
Similar topics
மருத்துவமனையில் சோ.ராமசாமி: நேரில் நலம் விசாரித்த கருணாநிதி
Page 1 of 1

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர் சோ.ராமசாமியை திமுக தலைவர் கருணாநிதி நேற்று நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
'துக்ளக்' ஆசிரியரும், நடிகருமான சோ.ராமசாமி கடந்த 3-ம் திகதி உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில், நேற்று பகல் 3 மணி அளவில் அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரிசோதனையில் அவருக்கு சுவாசக் கோளாறு பிரச்சனை இருப்பது தெரியவந்ததால், அதற்கான சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் உள்ள அவரை நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கனிமொழி: நேரில் நலம் விசாரித்த கருணாநிதி
» துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி மிகவும் மருத்துவமனையில் கவலைக்கிடம்
» போதையில் யானையை கட்டிபிடித்து நலம் விசாரித்த நபர்: துவம்சம் செய்த யானை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum