Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பத்திரிகையாளர் சோ-வை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஜெயலலிதா

Go down

பத்திரிகையாளர் சோ-வை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஜெயலலிதா Empty பத்திரிகையாளர் சோ-வை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஜெயலலிதா

Post by oviya Thu Aug 27, 2015 3:04 pm

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று மதியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர் சோ-வை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ.ராமசாமி உடல் நலக் குறைவால் ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை சட்டப்பேரவைக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு அங்கிருந்து அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று சோ.ராமசாமியை சந்தித்து நலம் விசாரித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum