Top posting users this month
No user |
Similar topics
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கனிமொழி: நேரில் நலம் விசாரித்த கருணாநிதி
Page 1 of 1

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை திமுக தலைவர் கருணாநிதி நேரில் சந்தித்துள்ளார்.
கனிமொழி சில நாட்களாக தைராய்டு கட்டியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து தைராய்டு கட்டியை அகற்றினர்.
கனிமொழியை திமுக தலைவர் கருணாநிதி நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளார்.
பின்னர் வெளியே வந்த கருணாநிதி செய்தியாளர்ளிடம், கனிமொழியின் பின் கழுத்தில் தைராய்ட் சுரப்பி ஒன்றை அகற்ற வேண்டும் என்று கூறி மருத்துவர்கள் அதற்கேற்ற சிகிச்சையை செய்தனர்.
அறுவை சிகிச்சை மூலமாக அந்தக் கட்டியை டாக்டர்கள் அகற்றிவிட்டார்கள்.
கனிமொழி உடல் நலம் பெற்று மருத்துவமனையிலே மகிழ்ச்சியோடு இருக்கிறார்.
மேலும், ஓரிரு நாட்களில் இல்லம் திரும்புவார் என்று தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் ஸ்டாலினும் முன்னதாக கனிமொழியை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மருத்துவமனையில் சோ.ராமசாமி: நேரில் நலம் விசாரித்த கருணாநிதி
» போதையில் யானையை கட்டிபிடித்து நலம் விசாரித்த நபர்: துவம்சம் செய்த யானை
» அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பேரறிவாளனை நேரில் சந்தித்த தாயார் அற்புதம்மாள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum