Top posting users this month
No user |
Similar topics
துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி மிகவும் மருத்துவமனையில் கவலைக்கிடம்
Page 1 of 1

துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சோ சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த மாதம் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.
முன்னதாக நெசவாளர் தின விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்த பிரதமர் மோடியும் சோ ராமசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில், நேற்று சோ ராமசாமியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து, மிகவும் ஆபத்தான நிலையில், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மருத்துவமனையில் சோ.ராமசாமி: நேரில் நலம் விசாரித்த கருணாநிதி
» குளவி தாக்குதல்!- 25 பேர் வைத்தியசாலையில்..! ஒருவர் கவலைக்கிடம்
» பிரசவத்தின் போது 3 பெண்கள் மரணம்…2 பேர் கவலைக்கிடம்: அலட்சியபோக்கு காரணமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum