Top posting users this month
No user |
Similar topics
அமெரிக்க அதிபர் ஒபாமாவை நேரில் சந்தித்த முதல்வரின் மகன்
Page 1 of 1

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சி இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான லோகேஷ், ஆந்திராவுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமெரிக்க அதிகாரிகள், தொழில் முனைவோர், வெளிநாட்டு வாழ் இந்தியர்களை சந்தித்து பேசி வருகிறார்.
இந்நிலையில் அவர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்துப் பேசியுள்ளார்.
அப்போது ஆந்திர மாநில அரசின் புதிய தொழில் கொள்கைகள் குறித்தும், ஸ்மார்ட் சிட்டி அமைப்பது, புதியத் தலைநகர் அமைப்பது குறித்தும் ஒபாமாவிடம் விளக்கியுள்ளார்.
இதையடுத்து ஒபாமா, சந்திரபாபு நாயுடுவின் சிறப்பான பணிகள் குறித்து கேள்வி பட்டுள்ளதாகவும், அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவிக்கும்படி கூறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவை நேரில் சந்தித்த பிரதமர் மோடி
» புகையில் சமைக்கப்பட்ட அறுசுவை உணவு..மோடியை நேரில் சந்தித்த பிரபல நடிகை!
» இந்தியாவில் இலங்கையரைக் கொண்டு ஒபாமாவை தாக்க பயங்கரவாதிகள் சதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum